ஜெயலலிதாவை நேருக்கு நேர் நின்றோ, நீதிமன்றம் மூலமாகவோ மோத முடியாத கலைஞர் அரசு அவரை கொலை செய்ய முயற்சி செய்தி உலக அரங்கையே உலுக்குகிறது. இதற்க்கெல்லாம் அன்னை ஜெயலலிதா பயப்பட மாட்டார். சென்னா ரெட்டியின் 70 வது வயதில் சென்னாரெட்டி, அன்னையை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற போதே பயப்படாதவர் அன்னை ஜெயலலிதா.
ஜெயலலிதாவை கொல்ல முயற்சி செய்தது கூட எங்களை பாதிக்கவில்லை. அவரை ஒரே ஒரு நபர் விட்டு அதுவும் அவர் கையில் ஒரு ஆயுதம் கூட கொடுக்காமல், கொன்ற பிறகு தப்பிப்பதற்கு ஒரு ஏற்பாடு கூட செய்யாமல், ஏதொ ஒரு தினகரன் பணியாளரை கொலை செய்வது போல் அவரை கொல்ல முயற்சி செய்து அவரது பெருமைக்கே கலங்கம் ஏற்படுத்தி விட்டனர்
மதியம் புதன், அக்டோபர் 17, 2007
ஜெயலலிதாவை கொல்ல சதி
Labels: ஜெயலலிதா murder attempt
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே. புரட்சித்தலைவி அன்னை வாழ்க. கூடவே சகோதரி சசியும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுடைய இந்த வணக்கம், ராமபிரானை 1000 முறை வணங்கியதற்கு சமம். உங்களுக்கு மோட்சம் நிச்சயம்.
Post a Comment